SURGICAL ONCOLOGY CONSULTANT
Surgical Oncology Consultant
Consultant at LK Hospitals, Chennai
Mon-Sat: NA
Home » Doctors » Oncology » Dr. P.Rajkumar
DOCTOR SPEAK
About Surgical Oncology
OVERVIEW
QUALIFICATION
MBBS
MS (General Surgery)
DNB (General Surgery)
DNB (Surgical Oncology)
Mch (Surgical Oncology)
AWARDS & ACCOLADES
Prof KRK Gold Medal in General Surgery
Prof Snehalatha Gold Medal in Surgical Oncology
MEMBERSHIP
- ESMO
EXPERIENCE
- 14 Years in Surgical Oncology
PATIENT’S SAY
TESTIMONIAL
அன்புடையிர் வணக்கம் ,
என் பெயர் ஸ்ரீதேவி வயது 45 கணவர் பெயர் R. பார்த்தீபன் எனக்கு கர்ப்பப்பைக்குள் பைப்நாய்டு கட்டி நீண்ட நாட்களாக வளர்ந்து வந்துள்ளது . அதனால் எனக்கு உடல் சோர்வு . நீண்ட நாட்களாக இருந்து வந்தது. அதனால் நான் எனது உறவினரின் பரிந்துரையின் பேரில் இந்த மருத்துவமனைக்கு வந்தேன். முதன் முதலில்’ மேடவாக்கத்தில் உள்ள காமாட்சி மருத்துவமனை மருத்துவர் திருமதி . நிர்மலா தேவி அவர்களின் சிறப்பான, கவனமானஅக்கறையான அனுசரிப்பினால் நான் கவரப்பட்டு உடனுக்குடன் டெஸ்டுகள் செய்து மேலும் அவர் என்னை ஊக்கப்படுத்தி டாக்டர். ராஜ்குமார் அவர்களை கண்டு வருமாறு அனுப்பினார் .
டாக்டர். ராஜ்குமார் அவர்களும் என்னை மிகவும் ஊக்கப்படுத்தி அறுவை சிகிச்சைக்கு பின் உங்களின் நிலை மாறும் என்று தன்னம்பிக்கை தந்து அவரே முன் நின்று எனது அறுவை’ சிகிச்சையை சிறப்பாகவும் , கவனமாகவும் செய்து அறுவை சிகிச்சை நடந்து ஏழாம் நாளான இன்று இக்கடிதத்தை எழுத வைத்துள்ளார்
Connect With Us
Phone
(+91) 8991-346-212
Location
No; 6, Shandy Road, C.Pallavaram, Chennai 600043